2 கொரிந்தியர் 4:17 தமிழ்

17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 4

காண்க 2 கொரிந்தியர் 4:17 சூழலில்