2 கொரிந்தியர் 4:4 தமிழ்

4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 4

காண்க 2 கொரிந்தியர் 4:4 சூழலில்