2 கொரிந்தியர் 4:6 தமிழ்

6 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 4

காண்க 2 கொரிந்தியர் 4:6 சூழலில்