2 கொரிந்தியர் 5:1 தமிழ்

1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 5

காண்க 2 கொரிந்தியர் 5:1 சூழலில்