2 கொரிந்தியர் 5:11 தமிழ்

11 ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 5

காண்க 2 கொரிந்தியர் 5:11 சூழலில்