2 கொரிந்தியர் 5:16 தமிழ்

16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 5

காண்க 2 கொரிந்தியர் 5:16 சூழலில்