2 கொரிந்தியர் 6:9 தமிழ்

9 அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 6

காண்க 2 கொரிந்தியர் 6:9 சூழலில்