2 கொரிந்தியர் 7:15 தமிழ்

15 மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 7

காண்க 2 கொரிந்தியர் 7:15 சூழலில்