2 கொரிந்தியர் 7:4 தமிழ்

4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 7

காண்க 2 கொரிந்தியர் 7:4 சூழலில்