2 கொரிந்தியர் 7:7 தமிழ்

7 அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 7

காண்க 2 கொரிந்தியர் 7:7 சூழலில்