2 கொரிந்தியர் 8:22 தமிழ்

22 மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடேகூட அனுப்பியிருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 8

காண்க 2 கொரிந்தியர் 8:22 சூழலில்