2 கொரிந்தியர் 8:7 தமிழ்

7 அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 8

காண்க 2 கொரிந்தியர் 8:7 சூழலில்