2 கொரிந்தியர் 9:3 தமிழ்

3 அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 9

காண்க 2 கொரிந்தியர் 9:3 சூழலில்