2 தீமோத்தேயு 2:19 தமிழ்

19 ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 தீமோத்தேயு 2

காண்க 2 தீமோத்தேயு 2:19 சூழலில்