2 தீமோத்தேயு 2:24 தமிழ்

24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க 2 தீமோத்தேயு 2

காண்க 2 தீமோத்தேயு 2:24 சூழலில்