2 தீமோத்தேயு 2:26 தமிழ்

26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க 2 தீமோத்தேயு 2

காண்க 2 தீமோத்தேயு 2:26 சூழலில்