2 தீமோத்தேயு 4:17 தமிழ்

17 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 தீமோத்தேயு 4

காண்க 2 தீமோத்தேயு 4:17 சூழலில்