6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
முழு அத்தியாயம் படிக்க 2 தெசலோனிக்கேயர் 1
காண்க 2 தெசலோனிக்கேயர் 1:6 சூழலில்