10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
முழு அத்தியாயம் படிக்க 2 தெசலோனிக்கேயர் 2
காண்க 2 தெசலோனிக்கேயர் 2:10 சூழலில்