14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
முழு அத்தியாயம் படிக்க 2 தெசலோனிக்கேயர் 3
காண்க 2 தெசலோனிக்கேயர் 3:14 சூழலில்