2 பேதுரு 1:10 தமிழ்

10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 1

காண்க 2 பேதுரு 1:10 சூழலில்