2 பேதுரு 2:18 தமிழ்

18 வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 2

காண்க 2 பேதுரு 2:18 சூழலில்