2 பேதுரு 3:10 தமிழ்

10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.

முழு அத்தியாயம் படிக்க 2 பேதுரு 3

காண்க 2 பேதுரு 3:10 சூழலில்