2 யோவான் 1:9 தமிழ்

9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.

முழு அத்தியாயம் படிக்க 2 யோவான் 1

காண்க 2 யோவான் 1:9 சூழலில்