3 யோவான் 1:3 தமிழ்

3 சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க 3 யோவான் 1

காண்க 3 யோவான் 1:3 சூழலில்