14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 1
காண்க அப்போஸ்தலர் 1:14 சூழலில்