அப்போஸ்தலர் 1:21 தமிழ்

21 ஆதலால், யோவான் ஞானஸ்நானம்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 1

காண்க அப்போஸ்தலர் 1:21 சூழலில்