அப்போஸ்தலர் 1:6 தமிழ்

6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா இராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 1

காண்க அப்போஸ்தலர் 1:6 சூழலில்