அப்போஸ்தலர் 1:8 தமிழ்

8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 1

காண்க அப்போஸ்தலர் 1:8 சூழலில்