அப்போஸ்தலர் 10:24 தமிழ்

24 மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 10

காண்க அப்போஸ்தலர் 10:24 சூழலில்