அப்போஸ்தலர் 11:13 தமிழ்

13 அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 11

காண்க அப்போஸ்தலர் 11:13 சூழலில்