அப்போஸ்தலர் 11:15 தமிழ்

15 நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 11

காண்க அப்போஸ்தலர் 11:15 சூழலில்