அப்போஸ்தலர் 11:22 தமிழ்

22 எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 11

காண்க அப்போஸ்தலர் 11:22 சூழலில்