அப்போஸ்தலர் 11:25 தமிழ்

25 பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 11

காண்க அப்போஸ்தலர் 11:25 சூழலில்