அப்போஸ்தலர் 11:6 தமிழ்

6 அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 11

காண்க அப்போஸ்தலர் 11:6 சூழலில்