அப்போஸ்தலர் 12:19 தமிழ்

19 ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 12

காண்க அப்போஸ்தலர் 12:19 சூழலில்