அப்போஸ்தலர் 13:15 தமிழ்

15 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்தி சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 13

காண்க அப்போஸ்தலர் 13:15 சூழலில்