அப்போஸ்தலர் 13:33 தமிழ்

33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 13

காண்க அப்போஸ்தலர் 13:33 சூழலில்