அப்போஸ்தலர் 13:48 தமிழ்

48 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 13

காண்க அப்போஸ்தலர் 13:48 சூழலில்