அப்போஸ்தலர் 14:1 தமிழ்

1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 14

காண்க அப்போஸ்தலர் 14:1 சூழலில்