அப்போஸ்தலர் 15:10 தமிழ்

10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 15

காண்க அப்போஸ்தலர் 15:10 சூழலில்