அப்போஸ்தலர் 15:3 தமிழ்

3 அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 15

காண்க அப்போஸ்தலர் 15:3 சூழலில்