அப்போஸ்தலர் 15:30 தமிழ்

30 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 15

காண்க அப்போஸ்தலர் 15:30 சூழலில்