அப்போஸ்தலர் 15:36 தமிழ்

36 சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 15

காண்க அப்போஸ்தலர் 15:36 சூழலில்