அப்போஸ்தலர் 16:14 தமிழ்

14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 16

காண்க அப்போஸ்தலர் 16:14 சூழலில்