அப்போஸ்தலர் 16:17 தமிழ்

17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 16

காண்க அப்போஸ்தலர் 16:17 சூழலில்