அப்போஸ்தலர் 16:23 தமிழ்

23 அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 16

காண்க அப்போஸ்தலர் 16:23 சூழலில்