அப்போஸ்தலர் 16:37 தமிழ்

37 அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம்விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 16

காண்க அப்போஸ்தலர் 16:37 சூழலில்