அப்போஸ்தலர் 17:1 தமிழ்

1 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 17

காண்க அப்போஸ்தலர் 17:1 சூழலில்