அப்போஸ்தலர் 17:13 தமிழ்

13 பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 17

காண்க அப்போஸ்தலர் 17:13 சூழலில்